பக்கங்கள்

பக்கங்கள்

17 ஆக., 2015

யாழில் மொத்தம் 60வீத வாக்குப் பதிவு


இலங்கை பாராளுமன்றத் தேர்தலானது மிக அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குப் பெட்டிகள் தற்போது வாக்கெண்ணும் நிலையங்களை நோக்கிச் வந்துகொண்டிருக்கின்றன.
யாழ் மாவட்டத்தில் 60 சதவீத வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. ஏனைய மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்கு பற்றிய விபரங்கள் தயாரிக்கப்பட்ட வண்ணம் உள்ளன.