பக்கங்கள்

பக்கங்கள்

24 ஆக., 2015

பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்குமாறு சங்காவிற்கு ஜனாதிபதி கோரிக்கை


கொழும்பு, சரவணமுத்து மைதானத்தில் இன்று இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்குமாறு சங்கக்காரவிற்கு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று, நடைபெற்ற கிரிக்கெட் போட்டியுடன் சங்கக்கார தனது அனைத்து சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுகின்மை குறிப்பிடத்தக்கது.
இப் போட்டியின் நிறைவில் சங்கக்காரவிற்கான வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துக் கொண்டபோதே இதனை தெரிவித்துள்ளார்.