பக்கங்கள்

பக்கங்கள்

16 ஆக., 2015

கிளிநொச்சியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பெருந்தொகையான மக்கள்!! தலைவரின் சிந்தனையில் கூட்டமைப்பு



கிளிநொச்சியில் நடந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பெருந்தொகையான மக்கள் திரண்டதனை அவதானிக்க முடிந்தது.
நேற்றைய தினம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவினை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளனர்.
எதிர்வரும் 17ம் திகதி நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரைக் கூட்டம் கிளிநொச்சியில் நடைபெற்றது.