பக்கங்கள்

பக்கங்கள்

18 ஆக., 2015

ரணிலின் பல்வேறு பக்கததிலானதுமான ராஜ தந்திரப் பேச்சுக்கள்

  .   ஏழு   ஆசனங்கள் குறைவாக இருக்கும் ரணில் கூட்டமைப்பை சேர்த்தால் பெரும்பான்மை மக்களிடைழயே செல்வாக்கை இழக்கும் கட்டம் ,இழுபறி ,இனப்பிரச்சினை தீர்வில் அவர்களின் சொல் கேடகும் நிலை வரும் என்பதனால் முஸ்லிம் காங்கிரஸ் ஜே வி பி  ஈபிடிபி ஐ சேர்த்து ஆளலாம் அதே வேலை ஸ்ரீ ல சு க இல் இருந்து பிரித்து அல்லது மகிந்த இல்லாத ஸ்ரீ ல சு க ஐ சேர்த்து தேசிய அரசு அமைக்கலாம் என்ற யோசனையில் ரணில் பேசி வருகிறார்     ஒட்டு மொத்தத்தில் கூட்டமைப்பை சேர்ப்பதில் பெரிதாக விரும்பாதவராக ரணில் காணப்படுகிறார் ஆனால் மைத்ரி தரப்பில் தேசி ய அரசு விரும்பப்படுகிறது