பக்கங்கள்

பக்கங்கள்

22 ஆக., 2015

ஜனாதிபதி இன்று சம்பூர் விஜயம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திருகோணமலை - சம்பூர் பிரதேசத்திற்கு விசேட விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
சம்பூர் பாதுகாப்பு வலய காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது தொடர்பில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதி இன்று அங்கு செல்லவுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
குறித்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு பிரிவின் பிரதானியும் இணைந்து கொள்ளவுள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.