பக்கங்கள்

பக்கங்கள்

22 ஆக., 2015

திருச்சியில் இளங்கோவன் - குஷ்பு உருவபொம்மை எரிப்பு



 திருச்சி சத்திரத்தில் அதிமுக இளைஞர் அணியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு இளங்கோவன்  உருவபொம்மையை எரித்தனர்.   நடிகை குஷ்புவின் கட் - அவுட்டை தூக்கிவைத் துக்கொண்டு செருப்பு, துடப்பக்கட்டைகளை வீசினர்.

ஜெயலலிதா - மோடி சந்திப்பு குறித்து இளங்கோவன் - குஷ்பு தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடப்பெற்றது.