பக்கங்கள்

பக்கங்கள்

7 ஆக., 2015

அம்பாறையில் கூட்டமைப்பிற்கு இரண்டு இடம் கிடைக்கும் ..பிரசாரக் கூட்டத்தில் இரா. சம்பந்தன்.

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேசத்தில் இன்று காலை த.தே.கூட்டமைப்பின் பெரும் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.
இங்கு உரையாற்றியவர்களைப் பார்க்கும்போது, எமக்கு இரண்டு இடங்கள் வருதற்கு இடமிருப்பதாக நான் அறிகின்றேன்.
ஏனைய கட்சிகள் மற்றும் ஏனைய மக்கள் மத்தியில் பலவிதமான குழப்பங்கள் நிலவுகின்றன.  அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.
நிறைவேற்றுவது உங்கள் கடமை என இங்கு உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்