பக்கங்கள்

பக்கங்கள்

16 ஆக., 2015

யாழில் வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருந்த பொருட்கள் மீட்பு


யாழ்.அளவெட்டி, கும்பிளாவளை பிள்ளையார் கோவில் பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த வேட்பாளர் ஒருவருக்குச் சொந்தமான பெருமளவு வீட்டுப் பொருட்கள்
பொலிஸாரினால் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி கட்சியின் வேட்பாளருக்குச் சொந்தமான இந்த பொருட்கள் இன்றைய தினம் மக்களுக்கு விநியோகிக்கப்படுவதற்காக தனியார் ஒருவருக்குச் சொந்தமான வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்தை பொருட்களை பொலிஸார் மீட்டிருக்கின்றனர்.