பக்கங்கள்

பக்கங்கள்

18 ஆக., 2015

யாழ். மாவட்டத்துக்கு தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரம் வெளியானது

யாழ். தேர்தல் மாவட்டத்தின் வாக்கெண்ணும் பணிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரம் வருமாறு:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 5 உறுப்பினர்கள் 1. சி.சிறீதரன் - 72058 2. மாவை.சேனாதிராசா - 58782 3. எம்.ஏ.சுமந்திரன் - 58043 4. த. சித்தார்த்தன் - 53740 5 ஈ.சரவணபவன் - 43289 ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - ஓர் உறுப்பினர் 1. கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஐ.தே.க - 1 உறுப்பினர் 1. விஜயகலா மகேஸ்வரன்