பக்கங்கள்

பக்கங்கள்

24 ஆக., 2015

தமிழர் வீடுகளுக்குள் புகுந்த மைத்திரி

சம்பூர் பகுதிக்கு காணிகள் ஒப்படைப்பதற்காக சென்ற ஜனாதிபதி மைத்திரிபால யுத்தத்தால் அழிவுற்று மீள் குடியேறிய மக்களின் வீடுகளுக்குள் சென்ற மைத்திரிபால தமிழ் குடும்பங்களின் நலன்களை விசாரித்ததுடன் பிள்ளைகளின் படப்புத்தகத்தையும் பார்வையிட்டதுடன் மிகவும் இலகுவான முறையில் அனுகியது குறிப்பிடத் தக்கது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மக்கள் இலகுவாக பழகும் நல்ல மனிதன் முன்னால் ஜனாதிபதி மகிந்த என்றால் இப்படி அல்ல தமிழை தலை கீழாக கதைப்பார் அவரிடம் இரத்த வாடை அடிக்கும் இவரிடம் அப்படி இல்லை நல்லவராக தெரிகிறார் என பெரு மூச்சு விட்டனர்.