பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2015

மேடையில் மயங்கி விழுந்தார் : டி.ராஜா மருத்துவமனையில் அனுமதி




இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா இன்று சென்னை தி.நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்தார்.  இதையடுத்து அவர், தி.நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார்.

சர்ககரை நோய், ரத்த அழுத்தம் இருந்ததால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.