பக்கங்கள்

பக்கங்கள்

17 ஆக., 2015

மீசாலையில்.வீரசிங்கம் மத்தியகல்லூரிக்கு அருகில் கோரவிபத்து சாரதி உட்பட இருவர் பலி

வெளிநாட்டிலிருந்து உறவினர்களை அழைத்துக்கொண்டுவந்த வாகனம் கோரவிபத்தில் சிக்கியது -மீசாலையில்.

16.8.2015
இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஏ-9 வீதியில்
யா/மீசாலை வீரசிங்கம் மத்தியகல்லூரிக்கு அருகில் கோரவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
வானொன்று மதிலில் மோதி விபத்துக்குள்ளானதில்
யானதுடன் மேலும் ஐந்துபேர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து திரும்பிய உறவினர்களை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அழைத்துகொண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டுக்கு செல்கையில் வாகனச் சாரதி தூங்கியதன் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.