பக்கங்கள்

பக்கங்கள்

24 ஆக., 2015

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பா . உ .கள்.துரைரத்தினசிங்கம் ,சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா


அதன் பிரகாரம் கே. துரைரட்ணசிங்கம் (திருகோணமலை), சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா( வன்னி) ஆகிய இருவருமே தேசிய பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான துரைரட்ணசிங்கம் ஓய்வுபெற்ற அதிபராவார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெண் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இலங்கை நிர்வாக சேவையில் திட்டமிடல் பணிப்பாளராக சேவையாற்றியுள்ளார்.