பக்கங்கள்

பக்கங்கள்

11 ஆக., 2015

ஐ.தே.க.வில் இணைந்தார் சனத்


 முன்னாள் பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய ஐக்கிய தேசியக்கட்சியில் நேற்று  இணைந்துகொண்டுள்ளார்


. அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளரான சாஹல ரத்னாயக்கவை தான் ஆதரிக்க போவதாகவும் அறிவித்துள்ளார்.