பக்கங்கள்

பக்கங்கள்

17 ஆக., 2015

unnamed (31)
மன்னாரில் அமைதியான முறையில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் இடம் பெற்று வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் 79 ஆயிரத்து 433 பேர் வாககளிக்கத்தகுதி பெற்றுள்ள நிலையில் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 73 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்து வருகின்றனர்.
காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மன்னாரில் சுமூகமான முறையில் இடம் பெற்றது.
வாக்க்ளிப்பு நிலையங்களில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருவதோடு தேர்தல் கண்கானிப்பு குழுவினர் வாக்களிப்பு நிலையங்களை கண்காணித்து வருகின்றனர்.
இது வரை பாரிய அளவிலான தேர்தல் வண்முறைகள்  எவையும் இடம் பெறவில்லை.
 unnamed (30) unnamed (29)  unnamed (27) unnamed (26) unnamed (25)