பக்கங்கள்

பக்கங்கள்

15 ஆக., 2015

ஜனவரி எட்டில் த.தே.கூ தீர்மானத்தால் மக்களுக்கு மூச்சு விட ஒரு வாய்ப்பு! (காணொளி இணைப்பு)

ஜனவரி எட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்தால் மக்களுக்கு மூச்சு விட ஒரு வாய்ப்பு என இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் உசாந்தன் தெரிவித்தார்.https://www.youtube.com/watch?v=QCqhpu9u9JY&feature=youtu.be

நேற்று முன்தினம் கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றபோது அங்கு கலந்துகொண்ட யாழ்ப்பாணம் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாட்டாளருமான உசாந்தன் உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் எமது மக்களின் நலன் கருதி தேர்தல்களை ராஜதந்திர ரீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கையாண்டுள்ளது. இப்பொழுதும் அதுவே நிகழ்ந்துள்ளது.கடந்த ஜனவரி எட்டிலே எமது கட்சி எடுத்த முடிவுகளினால் எமது மக்களுக்கு சற்று மூச்சு விடக்கூடிய வாய்ப்பு எட்டியுள்ளது என தெரிவித்துள்ளார்