பக்கங்கள்

பக்கங்கள்

21 ஆக., 2015

தமிழ் முற்போக்கு கூட்டமைப்புக்கு மூன்று அமைச்சு பதவி



தமிழ் முற்போக்கு கூட்டமைப்புக்கு மூன்று அமைச்சுப் பதவிகள் கிடைக்கவுள்ளதாக தெரிய வருகிறது.


அதன்படி பழனி திகாம்பர, வீ. ராதாகிருஸ்ணன், மனோ கணேசன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்க இருக்கின்றன என்பது தெரிய வருகின்றது.

தோட்ட உட்கட்டமைப்பு பழனி திகாம்பரத்துக்கு வழங்க ஏற்கனவே உடன்பாடு காணப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.