பக்கங்கள்

பக்கங்கள்

18 ஆக., 2015

மக்களின் பேராதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி


யாழ் .மாவட்டத்தில் வெளியான இறுதி முடிவுகளின்படி 69.12 வீதமான 207, 577 வாக்குகளை பெற்று இலங்கை தமிழரசுக்கட்சி ஐந்து ஆசனங்களை
வென்றெடுத்துள்ளது.
அடுத்து 10.07 வீதமான 30,232 வாக்குகளை பெற்று ஈழமக்கள் ஜனநாயக் கட்சி ஒரு ஆசனத்தையும், 6.67 வீதமான 20,025 வாக்குகளை பெற்று ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.