பக்கங்கள்

பக்கங்கள்

14 ஆக., 2015

என்ன ஒற்றுமை.த த தே கூ இன் வேட்பாளர்கள் பெரும்பாலனோரின் பெயர்கள் எஸ் இல் ஆரம்பிக்கும்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தரின் பெயரின் முதல் ஆங்கில எழுத்தாக இருப்பதாலோ என்னவோ, அந்த கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும்
பலரின் பெயரின் முதல் எழுத்தும் எஸ் (S) என்பதாகவே அமைந்திருக்கிறது.

சில உதாரணங்கள்: எம்.ஏ. சுமந்திரன், ஈ. சரவணபவன், சிவஞானம் சிறிதரன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், என். சிறிகாந்தா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சிவனேசன், செல்லத்துரை, சி.சிவமோகன், இரா. சம்பந்தன், குணசீலன் சவுந்தரராஜா, ஞா. சிறிநேசன், பொன். செல்வராஜா, குணசேகரன் சங்கர் உள்ளிட்ட வேட்பாளர்களின் பெயர்களும் இப்படி எஸ்- இல் ஆரம்பிக்கின்றன.