பக்கங்கள்

பக்கங்கள்

18 ஆக., 2015

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் இன்று அதிகாலை வரையில் கிடைக்கப் பெற்ற ஒட்டுமொத்த முடிவுகள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 834
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 17 ஆயிரத்து 864
ஐக்கிய தேசியக் கட்சி - 7 ஆயிரத்து 907
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 6 ஆயிரத்து 656
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 5 ஆயிரத்து 678