பக்கங்கள்

பக்கங்கள்

8 செப்., 2015

அக்.18-ல் தென்னிந்திய நடிகர்சங்க தேர்தல்



தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையரும், ஒய்வு பெற்ற நீதிபதியுமான பத்மநாபன் அறிவித்துள்ளார். 

சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட்எபாஸ் பள்ளியில் காலை 7 முதல் மாலை 5 வரை வாக்குப்பதிவு நடைபெறும், நடிகர் சங்க தேர்தலில் 3,139 பேருக்கு வாக்கு அளிக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது.