பக்கங்கள்

பக்கங்கள்

3 செப்., 2015

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “வேரும்விழுதும் 2015” கலைமாலை.

சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு, புங்குடுதீவு ஒன்றியத்தின் ஓர் அறிவித்தல்
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் நடாத்தும், “வேரும் விழுதும் - 2015” கலைமாலை தொடர்பான அறிவித்தல்..

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், 18ஆம் ஆண்டினை வரவேற்கும் முகமாக “வேரும்விழுதும் 2015” கலைமாலை..!

காலம் - 25.10.2015
நாள் - ஞாயிற்றுக்கிழமை
நேரம் - பிற்பகல் 2.00 மணி
விழா நடைபெறும் இடம் - பேர்ன்,  சுவிஸ்.
Saal Rest.BARéN
Bern Strasse- 25
3072 OSTERMUNDIGEN.

"இயல், இசை, நடனம், நாடகம்" -  ஆர்வமுள்ள அனைத்துக் கலைஞர்கள், படைப்பாளிகள், வயது எல்லை அற்று, பிரதேச வேறுபாடின்றி தங்கள் ஆக்கங்களை (திறமைகளை) 25.09.2015ற்கு முன்னர் அறியத் தாருங்கள் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி,
இவ்வண்ணம்
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,
சுவிஸ்லாந்து
31.08.2015.