பக்கங்கள்

பக்கங்கள்

6 செப்., 2015

அமைச்சரவை அமைச்சர்களாக நேற்று பதவியேற்றுக் கொண்ட 42 பேரும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் குழுவாக எடுத்துக் கொண்ட படம்.