பக்கங்கள்

பக்கங்கள்

23 செப்., 2015

சிவலப்பிட்டி முன்பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழா

இன்று சிவலப்பிட்டி முன்பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழா மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. முன்பள்ளியின் பெயர்பலகையை ஆரம்பகால சிவலப்பிட்டி முன்பள்ளி ஆசிரியை சு.நாகம்மா அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார், அதைத்தொடர்ந்து மங்கல விளக்கேற்றலும், தொடர்ந்து முன்பள்ளி கட்டிடத்தை வேலணை பிரதேச செயலாளர் ச.மஞ்சுளாதேவி அவர்கள் நாடா வெட்டி திறந்து வைத்தார். விழா மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது.