பக்கங்கள்

பக்கங்கள்

29 செப்., 2015

ஜனாதிபதி மைத்திரி அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்தார்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 70ம் அமர்வுகளில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள அரச தலைவர்களுக்காக  ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பகல் போசன விருந்துபசாரம் ஒன்றை வழங்கியுள்ளார்.
இந்த விருந்துபசாரத்தின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார்.
மிகக் குறுகிய சந்திப்பாக இந்த சந்திப்பு அமைந்தது என அமெரிக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.