பக்கங்கள்

பக்கங்கள்

22 செப்., 2015

டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை: ஜெயலலிதா பேச்சு



டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. என ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். சிபிஐ விசாரணைக்கு மாற்றும் அளவுக்கு சிக்கலான வழக்கு இல்லை. சிபிஐ விசாரணை மட்டுமே நேர்மையானது என்ற கருத்து சரியானதல்ல. சிபிசிஐடி எடுத்த பல்வேறு வழக்குகளில் நியாயமான தீர்வுகள் காணப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். 

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின் போது ஜெயலலிதா இதனை தெரிவித்துள்ளார்.