பக்கங்கள்

பக்கங்கள்

17 செப்., 2015

அமைச்சரவை பேச்சாளராக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க ராஜித நியமனம்


சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவையின் இணைப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவை பேச்சாளராக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க அண்மையில் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
இதன்மூலம் முன்னைய நூறு நாள் அரசாங்கத்தில் அமைச்சரவை பேச்சாளராக இருந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன தேசிய அரசாங்கத்திற்குள் ஓதுக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவியது.
இந்நிலையில் இன்று அமைச்சர் ராஜித சேனாரத்தினவும் அமைச்சரவையின் இணைப் பேச்சாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இனி வரும்காலங்களில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் போது இவர்கள் இருவரும் இணைந்தே செய்தியாளர் மாநாடுகளில் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்