பக்கங்கள்

பக்கங்கள்

4 செப்., 2015

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளருக்குக் கடிதம்,,ரெலோ,புளொட்,ஈபிஆர்எல்எவ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
(புளொட்) மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எவ்) ஆகியவற்றின் தலைவர்களான செல்வம் அ.அடைக்கலநாதன், பா.உ., தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.உ., மற்றும் சுரேஷ் க.பிரேமச்சந்திரன், முன்னாள் பா.உ., ஆகியோரும் ந.சிவசக்தி ஆனந்தன், கவீந்திரன் கோடீஸ்வரன், சதாசிவம் விஜயலேந்திரன் மற்றும் மருத்துவக் கலாநிதி சிவப்பிரகாசம் சிவமோகன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர்.