பிற்பகல் 2.30 மணியாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சிறுவர்களின் உறவினர்கள் அவர்களைத் தேடிச் சென்றபோது அருமைக்குட்டி குளத்தில் இறந்த நிலையில் அவர்களின் சடலங்கள் மிதந்தன. இதன்பின்னர் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன. ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை நடத்துகின்றனர்.
|