பக்கங்கள்

பக்கங்கள்

16 செப்., 2015

கலைவாணியை வீழ்த்தியது மாவத்தை

அராலி ஏ.எல். விளையாட்டுக்கழகமும் அராலி ஏ.எல். இளைஞர் கழகமும் இணைந்து சங்கானை பிரதேச செயலக பிரிவுக்கு உ
ட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் 9 வீரர்கள் பங்குபற்றும் விலகல் முறையில் நடத்திய உதைபந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் குறித்த கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்தத் தொடரில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஆட்டத்தில் அராலி மாவத்தை அணியை எதிர்த்து குலனையூர் கலைவாணி அணி மோதிக்கொண்டது. இதில் அராலி மாவத்தை அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.