பக்கங்கள்

பக்கங்கள்

9 செப்., 2015

றுவர் விவகார இராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன்

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
                  

ஜனாதிபதி செயலகத்தில் தற்போது பிரதி மற்றும்  இராஜாங்க
அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இதில் 18 இராஜாங்க அமைச்சர்கள் தற்போது பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.

அவர்களின் விபரம் வருமாறு

ஏ.எச்.எம்.பௌசி – தேசிய ஒருமைப்பாட்டு
பிரியங்கர ஜயரட்ன – சட்டம் ஒழுங்கு
லக்ஷமன் யாப்பா – நிதி
டிலான் பெரேரா – பெருந்தெருக்கள்
ரி.பி.ஏக்கநாயக்க – காணி
வி.இராதாகிருஸ்ணன் – கல்வி
ரவி சமரவீர – தொழில் உறவுகள்
பாலித ரங்கே பண்டார – தொழில் பயிற்சி
திலிப் வெதஆராச்சி – மீன்பிடித்துறை
நிரோஷன் பெரேரா – தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள்
ருவான் விஜேவர்த்தன – பாதுகாப்பு
ஹிஸ்புல்லாஹ் – மீள்குடியேற்றம்
மொஹான் லால் கிரேரு – பல்கலைக்கழக கல்வி
சம்பிக்க பிரேமதாஸ – தொழிற்சாலை
விஜயகலா மகேஸ்வரன் – சிறுவர் விவகாரம்
சுஜீவ சேனசிங்க – வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு
வசந்த சேனாநாயக்க – நீர்ப்பாசனம்
வசந்த அலுவிகாரே – விவசாயம்