பக்கங்கள்

பக்கங்கள்

25 செப்., 2015

பெண்களைத்தலைமைத்துவமாகக்கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கை

பெண்களைத்தலைமைத்துவமாகக்கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைச்செயற்றிட்டத்தின்
தொடர்ச்சியாக, 2015ஆம் ஆண்டுக்கான மாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து, சுயதொழிலுக்கான உதவியாக ஆடு வளர்ப்பிற்கான உதவிகளை ஊர்காவற்றுறைப்பகுதியில், பிரதேச கால்நடைவைத்திய அதிகாரி பணிமனையிலும், கோழிக்குஞ்சுகள் மற்றும், கோழிக்கூடு அமைத்தலுக்கான பொருள் உதவிகளை சுன்னாகத்தில், பிரதேச கால்நடைவைத்திய அதிகாரி பணிமனையிலும் பயனாளிகளிடம் அண்மையில் கையளித்தோம்