பக்கங்கள்

பக்கங்கள்

28 அக்., 2015

ஹர்பஜன கீதா பஸ்ராவை (ஒக்ரோபர் 29) மணக்கவிருக்கிறார். திருமண நிகழ்ச்சியை 5 நாட்கள் கொண்டாட இருக்கின்றனர்.


இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்- பாலிவுட் நடிகை கீதா பாஸ்ரா திருமண விழா களைகட்ட தொடங்கி உள்ளது.

ஹர்பஜன் தனது நீண்ட கால தோழியான கீதா பஸ்ராவை நாளை (ஒக்ரோபர் 29) மணக்கவிருக்கிறார். இந்த திருமண நிகழ்ச்சியை 5 நாட்கள் சிறப்பாக கொண்டாட இருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஹர்பஜன் சிங், கீதா பாஸ்ரா அழகான ஆடைகளில் தோன்றி அசர வைத்தனர்.
இந்த நிகழ்ச்சி மற்றும் திருமண நிகழ்ச்சிக்கான ஆடைகளை பிரபல ஆடை வடிவமைப்பாளர் அர்ச்சனா கோச்சார் வடிவமைத்துள்ளார்.