விஷால் மீது எழும்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் சரத்குமார்
நடிகர் விஷால் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் சரத்குமார் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார், எந்தவித ஆதாரமும் இன்றி பல இடங்களில் தாம் ஊழல் செய்ததாக விஷால் பொய் பரப்புரை செய்து வருகிறார் என சரத்குமார் அதில் குற்றம் சாட்டியுள்ளார்.