பக்கங்கள்

பக்கங்கள்

4 அக்., 2015

நினைவுப் பரிசுடன் ரொனால்டோ

119948564DD023_REAL_MADRID__crop_north
ரியல் மட்ரிட் கழகத்தின் சார்பாக அதிக கோல்களை (323 கோல்கள்) அடித்த ரவுலை சமன் செய்திருந்தார் ரொனால்டோ. ரொனால்டோவின்
இந்த சாதனையை கௌரவிக்கும் விதமாக ரியல் மட்ரிட் நிர்வாகமும் வீரர்களும் அவருக்கு விழா எடுத்துக் கொண்டாடியதுடன், குறித்த நிகழ்வில் கொடுக்கப்பட்ட நினைவுப் பரிசுடன் ரொனால்டோ.