பக்கங்கள்

பக்கங்கள்

24 அக்., 2015

புங்குடுதீவு கமலாம்பிகை மைதான சுற்றுமதில் கட்டும் பணி

புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய ராமநாதன் மைதானத்துக்கான சுற்றுமதில் கட்டும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன .இந்த  பாரி ய பணிகளை சுவிஸ் பழைய மாணவர் சங்கம் மேல்

கொள்கிறது அருணாசலம் சண்முகநாதன்  இந்த  கட்டுமனாப் பணிகளை செவ்வனே  நிகழ்த்தி வருகின்றார்