பக்கங்கள்

பக்கங்கள்

31 அக்., 2015

தமிழ் கைதிகளின் விடுதலைக்காக யாழில் விசேட பிரார்த்தனை

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நேற்றைய தினம் நாடளாவிய
ரீதியில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்றைய தினம் இந்துமன்றம் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்.நல்லூர்க் கந்தசாமி கோயிலில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.