பக்கங்கள்

பக்கங்கள்

20 அக்., 2015

நடிகர் விசால் ரெட்டியை கைது செய்யக் கோரி காவல்துறை ஆணையரிடம் தமுக புகார் மனு

கடந்த 17ம் தேதி தனியார் தொலைக்காட்சியில் பேசிய நடிகர் விசால் ரெட்டி தமிழகத்தை சார்ந்த வெட்டியான் தொழில் செய்பவர்களை இழிவு
படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
அதனால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் மூலம் அவரை கைது செய்ய வேண்டும் என தமிழர் முன்னேற்ற கழகம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறை ஆணையர் அலுவலகம் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.