பக்கங்கள்

பக்கங்கள்

30 அக்., 2015

நடிகர் சிவகுமாரில் கதாகலோட்சபம்

2009 -ம் ஆண்டு 100 பாடல்கள் வழி -கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல் - நீர் அருந்தாமல்- இளைய தலைமுறையினர் 8000 பேர் முன்னிலையில் 'கம்பராமாயணம்'
- உரை நிகழ்த்தியது சவாலாக இருந்தது
அதைப்போலவே - ராமாயணத்தைவிட கதை
அமைப்பில் 4 மடங்கு பெரியதான - உலக இலக்கியங்களில் பெரியது என்று சொல்லப்படும் - மகாபாரததின் மொத்தக்
கதையையும் 4 ஆண்டுகள் தீவிர ஆய்வு செய்து -பாமரனும் எளிதில் புரிந்து கொள்ளும் எளிய மொழியில், முக்கிய கதாபாத்திரங்களின் வழியாக - ஒரே மூச்சில் 2.10 மணி நேரத்தில் 26-10-15-ந்தேதி ஈரோடு - திண்டல்- வேளாளர் மகளிர் கல்லூரியில் உணர்ச்சிகரமாக பேசி
முடித்திருப்பதும் மீண்டும் விடுத்த மிகப் பெரும் சவாலாகத்தான் தோன்றுகிறது