பக்கங்கள்

பக்கங்கள்

17 அக்., 2015

சரத்குமாருக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்



நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி, சரத்குமார் அணி என இரு அணிகள் களத்தில் இறங்கு கின்றன.  நாளை 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

இந்நிலையில் நேற்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிகாந்துக்கு சொந்தமான ராக வேந்திரா திருமண மண்டபத்தில், ரஜினிகாந்த் தேர்தல் விளக்க பொதுக்கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்திற்கு பங்கேற்ற சரத்குமாருக்கு, நடிகர் ரஜினிகாந்த் பூங்கொடுத்து கொடுத்து அனுப்பி யிருந்தார்.   தேர்தலில் வெற்ற பெற வாழ்த்துக்கள் என்று சொல்லி அனுப்பியிருந்தார்.

அதை நடிகர் விஜயகுமாரும், ராதாரவியும் மைக்கில் அறிவித்துவிட்டு, சரத்குமாரிடம் பூங்கொத்து கூடையை கொடுத்தனர்.

விஷால் அணியினருக்கு ஆதரவாக செயல்படுவதாக நடிகர் கமல்ஹாசன் மீது இக்கூட்டத்தில் விமர்சனம் செய்யப்பட்டது.