பக்கங்கள்

பக்கங்கள்

29 அக்., 2015

சுவிஸ் நாட்டு  ஏழு மந்திரிகளில் ஒருவரான பி டி பி கட்சியை சேர்ந்த நிதி அமைச்சர்  எவளின் விட்மர் ஸ்லும்ப்   இந்த வருட முடிவில் பதவி விலக உள்ளார் என அறிவித்துள்ளார் 2007 இல் எஸ் வி பி கட்சி மூலம் பதவிக்கு வந்த இவர் பின்னர் பி டி பி கட்சிக்காக மாறி இருந்தார்