பக்கங்கள்

பக்கங்கள்

5 அக்., 2015

சுவிட்சர்லாந்து நலிவுற்றோர் உதவி நிறுவன விழாவில் செல்வம் அடைக்கலநாதனுடன் சுவிஸ் பாராளுமன்ற தெர்தல்வேட்பாளர் தர்சிகா

சுவிட்சர்லாந்து பேர்ண் மாநிலத்தில் தாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதிசேகரிக்கும் நிகழ்வு 





இன்று நடைபெற்றது இதன்போது சுவிஸ் பாராளமன்ற வேட்பாளர் கெளரவ திருமதி திர்சிகா கிருஸ்னானந்தம் இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் ,தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோவின் தலைவருமான கெளரவ செல்வம் அடைக்காலநாதன் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான கெளரவ கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்கள்.