பக்கங்கள்

பக்கங்கள்

29 அக்., 2015

சீன ஒபன் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.



மகளிர் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சானியா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி, ஜூலியா ஜார்கஸ் (ஜெர்மன்)-கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு) ஜோடியை எதிர்த்து விளையாடியது. பரபரப்பான இப்போட்டியில் சானியா ஜோடி, 7-6(7-5), 6-4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றது.