பக்கங்கள்

பக்கங்கள்

24 அக்., 2015

முழங்காவில் பிரதான பேரூந்து நிலைய கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார் அமைச்சர் டெனீஸ்வரன்

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால், இந்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட முழங்காவில் பகுதியில்
நிர்மாணிக்கப்பட்டு  வரும் கொண்டிருக்கும் பிரதான பேரூந்து நிலைய கட்டுமானப்பணிகளை இன்று நேரில் சென்று பார்வையிட்டார் வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்