பக்கங்கள்

பக்கங்கள்

19 அக்., 2015

சுவிஸ் பாராளுமன்ற தேர்தல்: அதிகமான வாக்குகள் பெற்ற தர்சிகா சாதனை படைத்தார்


சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தர்சிகா வடிவேலு இதுவரை எதிர்பாராத அளவுக்கு கணிசமான 23, 927 வாக்குகள் பெற்றுள்ளார்.
மாநிலங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ஈழத்தமிழ் வேட்பாளர் ஒருவர் இவ் வாக்குக்களை பெற்ற சந்தர்ப்பம் இதுவே முதல் தடவை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பல தடவைகள் தேர்தலில் போட்டியிட்ட பலரை பின் தள்ளியதுடன் 25 பேர் கொண்ட அணியில் 15 இடத்தை ஈழத்தமிழ் பெண் வேட்பாளர் பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.