பக்கங்கள்

பக்கங்கள்

16 அக்., 2015

சென்.ஹன்றிஸுக்கு முழுமையான வெற்றி

இளவாலை சென்.யஹன்றிஸ் கல்லூரிக்கும் சுன்னாகம் ஸ்கந்தவரோ தயாக் கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற 14வயது, 16 வயது, 1
8 வயது. 20 வயது பிரிவினருக்கான சிநேகபூர்வமான உதைபந்தாட்டத்தில் சென்.யஹன்றிஸ் முழுமை யான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
சென்.யஹன்றிஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டங்களில் முதலில் இடம்பெற்ற 14 வயதுப் பிரிவினருக்கான ஆட்டத்தில்; 2:0 என்ற கோல் கணக்கிலும் தொடர்ந்து இடம்பெற்ற 16 வயதுப் பிரிவினருக்கான ஆட்டத்தில் யஹன்றிஸ் 1:0 என்ற கோல் கணக்கிலும் மூன்றாவதாக இடம்பெற்ற 18 வயதுப் பிரிவினருக்கான ஆட்டத்தில் சென். யஹன்றிஸ் 1:0 என்ற கோல் கணக்கிலும், இறுதியாக இடம்பெற்ற 20 வயதுப் பிரிவினருக்கான ஆட்டத்தில் சென்.யஹன்றிஸ் 2:0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்றது.