பக்கங்கள்

பக்கங்கள்

29 அக்., 2015

நடிகர் விவேக் மகன் உடல் நல பாதிப்பால் உயிரிழப்பு!




உடல் நல பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக்கின் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக். இவரது மகன் பிரசன்ன குமார் (10). கடந்த ஒன்றரை மாதங்களாக மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பிரசன்ன குமார் உயிரிழந்தார். 

இதையடுத்து பிரசன்னாவின் உடலை விவேக்கின் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு கொண்டு சென்றுள்ளனர்.