பக்கங்கள்

பக்கங்கள்

26 அக்., 2015

யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையின் நூற்றாண்டு விழா

யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையின் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்வுகள் இன்று இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்றது.


குறித்த நிகழ்வில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உமாமகேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் நிகழ்வில் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறுதிருமுருகனும் கலந்து கொண்டிருந்தார்.
இதேவேளை பரிசளிப்பும்,  மாணவர்களது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.