பக்கங்கள்

பக்கங்கள்

20 அக்., 2015

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சற்று முன்னர் இந்த ஆவணம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும், மனித உரிமை மீறல்கள் குறித்த நிசாங்க உதலமக அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 22ம் மற்றும் 23ம் திகதிகளில் மனித உரிமைப் பேரவை தீர்மானம் குறித்து நாடாளுன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது