பக்கங்கள்

பக்கங்கள்

7 அக்., 2015

அத்துமீறி துருக்கிக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானம் இடைமறிப்பு

சிரியாவில் வான் தாக்குதல் நடத்தும் ரஷ்ய போர் விமானம் ஒன்று அத்துமீறி துருக்கி வான் பரப்பிற்குள் நுழைந்ததை அடுத்து
துருக்கியின் எப்-16 போர் விமானம் அதனை இடைமறித் துள்ளது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவம் குறித்து துருக்கி வெளியுறவு அமைச்சர், ரஷ்ய வெளியுறவு அமைச்சு மற்றும் நேட்டோவை அறிவுறுத்தியுள்ளார்.
இந்த அத்துமீறலுக்கு கடும் எதிர்ப்பை வெளியிடுவதாக குறிப்பிட்டு துருக்கி வெளியுறவு அமைச்சு அந்நாட்டு ரஷ்ய தூதரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஹதயா பிராந்தியத்திலேயே ரஷ்ய போர் விமானம் துருக்கிக்குள் நுழைந்துள்ளது.
சிரிய ஜனாதிபதி ப'ர் அல் அஸாத் அரசுக்கு ஆதரவாக ரஷ்யா கடந்த வாரம் சிரியாவில் வான் தாக்குதல்களை ஆரம்பித்தது. சிரியாவில் ரஷ்யா வின் தலையீடு பாரிய தவறு என்று எச்சரித்த துருக்கி ஜனாதிபதி ரிசப்